Home » சினிமா » சுபம் போடபோகும் சன் டிவியின் இனியா சீரியல்.. வைரலாகும்  கிளைமாக்ஸ் போட்டோ!

சுபம் போடபோகும் சன் டிவியின் இனியா சீரியல்.. வைரலாகும்  கிளைமாக்ஸ் போட்டோ!

சுபம் போடபோகும் சன் டிவியின் இனியா சீரியல்.. வைரலாகும் கிளைமாக்ஸ் போட்டோ!

சன் டிவியின் இனியா சீரியல்: சன் டிவி என்றாலே நமக்கு முதலில் வருவது சீரியல் தான். இந்த டிவியில் ஒளிபரப்பாகும் எல்லா சீரியல்களும் மக்களுக்கு மிகவும் பிடித்த தொடர்களாக இருந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது இல்லத்தரசிகளுக்கு பேவரைட் லிஸ்டில் இருந்து வரும் தொடர் தான் இனியா. இந்த சீரியலில், ஆல்யா மானசா மற்றும் ரிஷி ராஜ் ஆகியோர் மெயின் ரோல்களில் நடித்து வந்தனர்.

சன் டிவியின் இனியா சீரியல்

கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த தொடரை நாராயண மூர்த்தி இயக்கி வருகிறார். இந்நிலையில் இனியா சீரியல் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

கருணாகரன் வீட்டில் 60 பவுன் நகை அபேஸ் – கைவரிசையை காட்டிய  பணிப்பெண்!

அதாவது, இனியா தொடர், விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது கிளைமாக்ஸ் ஷூட்டிங் நடைபெற்று வர இருக்கும் நிலையில் விரைவில் அது ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும் கடைசி நாளில் ஷூட்டிங் முடித்து சீரியல் குழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல்.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

அப்போ குழந்தை நட்சத்திரம்.., ஆனா இப்போ தேசிய விருது வெற்றியாளர்

மச்சினிச்சியுடன் சேர்ந்து நடித்த அஜித் – எந்த படத்தில் தெரியுமா?  

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்துக்கு திருமணம்? பொண்ணு இந்த சீரியல்

GOAT பட நடிகர் ஜெயராம் மகனுக்கு திருமணம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top