விஜய் டிவி போட்டியாக Suntv தொடங்கிய புதிய ஷோ.. இணையத்தில் லீக்கான போட்டோ!விஜய் டிவி போட்டியாக Suntv தொடங்கிய புதிய ஷோ.. இணையத்தில் லீக்கான போட்டோ!

விஜய் டிவி போட்டியாக Suntv தொடங்கிய புதிய ஷோ: தற்போதைய டிஜிட்டல் காலத்தில் டாப் தொலைக்காட்சிகளாக சன் மற்றும் விஜய் டிவிகள் விளங்கி வருகிறது. இந்த இரண்டு டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

மக்களை வெகுவாக கவர வேண்டும் என்று தொடர்ந்து போட்டி போட்டு புதுப்புது சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை தொடங்கி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் டிவி கம்பெனி என்ற ரியாலிட்டி ஷோவை தொடங்கியது. இதை மகாபா ஆனந்த் தொகுத்து வழங்கி வருகிறார்.

விஜய் டிவி போட்டியாக Suntv தொடங்கிய புதிய ஷோ

இந்நிலையில் விஜய் டிவிக்கு போட்டியாக சன் தொலைக்காட்சி ஒரு புதிய ஷோவை தொடங்கியுள்ளது. அதாவது, சன் டிவியில் புது ஷோவான “நாங்க ரெடி நீங்க ரெடியா” விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Also Read: மணிமேகலை மீது வழக்கு தொடர போகும் விஜய் டிவி? என்ன காரணம் தெரியுமா?

இந்த நிகழ்ச்சியை விஜே நிக்கி மற்றும் பவித்ரா ஆகிய இருவரும் தொகுத்து வழங்குகிறார்கள். அதுமட்டுமின்றி இந்த ஷோவின் 2 நடுவர்களில் ஒருவராக எதிர்நீச்சல் சீரியலில் நடித்த நடிகை கனிஹா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

விஜய்யின் கடைசி படமான தளபதி 69ல் சேரும் பிரபல நடிகர்

பிரபல நடிகை காலமானார் – என்ன கரணம் தெரியுமா? திரையுலகினர் இரங்கல்!!

விஜய் டிவியின் மற்றொரு சூப்பர்ஹிட் சீரியல் முடிவுக்கு வருகிறது

“வாழை” படத்தின் இரண்டாம் பாகம் ரெடி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *