எதிர் நீச்சலை தொடர்ந்து சன் டிவியின் முக்கிய சீரியல் முடிவுக்கு வருகிறது - இல்லத்தரசிகள் ஷாக்!எதிர் நீச்சலை தொடர்ந்து சன் டிவியின் முக்கிய சீரியல் முடிவுக்கு வருகிறது - இல்லத்தரசிகள் ஷாக்!

Sun Tv seials: எதிர் நீச்சலை தொடர்ந்து சன் டிவியின் முக்கிய சீரியல்: சீரியல் என்றாலே நமக்கு முதலில் வரும் டிவி என்றால் அது சன் தொலைக்காட்சி தான். இந்த டிவியில் ஒளிபரப்பான சித்தி, மெட்டி ஒலி, வாணி ராணி உள்ளிட்ட பல மெகா தொடர்கள் மக்கள் மத்தியில் இன்றும் பேசப்பட்டு வருகிறது.

அந்த அளவுக்கு சீரியலுக்கு பெயர் போன இந்த சேனல் அடுத்தடுத்து புது புது சீரியல்களை இறக்கி மக்களை கவர்ந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் டிஆர்பியில் உச்சத்தில் இருந்த தொடரான எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், பல இல்லத்தரசிகள் வேதனை அடைந்தனர்.

இப்படி இருக்கையில் தற்போது சன் டிவியில் இருந்த விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் ஒன்று முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, தற்போது டிஆர்பியில் டாப்பில் இருந்து வரும் ஒரு தொடர் டான் வானத்தை போல. இப்பொழுது இந்த தொடர் பல திருப்பங்களுடன் டெலிகாஸ்ட் ஆகி வருகிறது. trb king sun tv

Also Read: “தமிழக வெற்றிக் கழகம்” கட்சியின் முதல் மாநாடு எப்போது? நிர்வாகிகள் கொடுத்த சூப்பர் அப்டேட்!!

இப்படி இருக்கையில் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வருகின்றன. தற்போது இந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த செய்தி கேட்ட ரசிகர்கள் என்னது வானத்தை போல சீரியலா என அந்த சீரியல் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.Vanathai Pola

அதன் இடத்தை நிரப்புவதற்கு வெயிட்டான சீரியலை இறக்க சன் டிவி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. suntv serials news

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

அதிகம் பேசப்படாத 5 சூப்பர் ஹிட் திரைப்படங்கள்

மகளை திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்

பாளையத்து அம்மன் படத்தில் நடித்த குழந்தையை நியாபகம் இருக்கா?

உலகநாயகன் கமல்ஹாசன் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *