பிரபல சன் டிவி சீரியல் நடிகருக்கு திருமணம் - அடேங்கப்பா இந்த ஹீரோவுக்கா - புகைப்படம் உள்ளே!பிரபல சன் டிவி சீரியல் நடிகருக்கு திருமணம் - அடேங்கப்பா இந்த ஹீரோவுக்கா - புகைப்படம் உள்ளே!

பிரபல சன் டிவி சீரியல் நடிகருக்கு திருமணம்: தொலைக்காட்சியில் நாம் அதிகமாக பார்ப்பது சீரியல் தான். அப்படிப்பட்ட சீரியலுக்கு பெயர் போன சேனல் என்றால் சன் டிவி. இந்த டிவியில் எத்தனையோ தொடர்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது, அதில் நிறைய சீரியல்கள் 1000 எபிசோடுகளுக்கு மேல் சென்று சாதனை படைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

அப்படி சன் தொலைக்காட்சியில் 1000 எபிசோடுகளுக்கு மேல் ஓடி வெற்றிகரமாக ஓடியது. கடந்த 2020ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் நிறைவு பெற்றது. எனவே மொத்தம் இந்த தொடர் 1134 எபிசோடுகள் எபிசோடு ஒளிபரப்பாகிறது.

பிரபல சன் டிவி சீரியல் நடிகருக்கு திருமணம்

மேலும் இந்த ;சீரியல் தொடக்கத்தின் போது பாசமுள்ள அண்ணனாக சின்னராசு கதாபாத்திரத்தில் “தமன்குமார்” தான் நடித்து வந்தார். ஆனால் பாதியிலேயே அந்த தொடரில் இருந்து விலகினார். அவர் விலகியதற்கு இப்பொழுது வரை முக்கியம் காரணம் தெரியவில்லை.

Also Read: விஜய் டிவியின் திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல் – இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி தகவல்!!

இதையடுத்து அவருக்கு பதில் பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் நடித்து வந்தார். இந்நிலையில் வானத்தை போல தொடரில் ஆரம்பத்தில் நடித்த தமன்குமாருக்கு கோலாகலமாக திருமணம் முடிந்துள்ளது.புதியதாக இணைந்துள்ள இந்த திருமண ஜோடியின் புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

சான் பிரான்சிஸ்கோவில் வாழை திரைப்படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்

இந்திய சினிமாவின் முதல் ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த போட்டோவில் உள்ள பிரபல நடிகர் யார் தெரியுமா?

சென்னை ரோகிணி தியேட்டரில் ஸ்நாக்ஸ் கட்டாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *