17 மணி நேரம் பயணத்திற்கு பின் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் எதிர்கொள்ள போகும் விளைவுகள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சுனிதா வில்லியம்ஸ்:
சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கி தவித்த சுனிதா வில்லியம்ஸ் டிராகன் விண்கலம் மூலம் இன்று பூமிக்கு திரும்பினார். அவரை பலரும் வரவேற்று தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படி இருக்கையில், பூமியை வந்தடைந்தவர்கள் உடல் ரீதியாக எதிர்கொள்ள போகும் சவால்களை எதிர்கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக இதற்கு முன்பு விண்வெளிக்கு சென்று வந்தவர்கள் கூறியுள்ளனர்.
சுனிதா வில்லியம்ஸ் எதிர்கொள்ள போகும் விளைவுகள்.., அடக்கடவுளே இது வேறயா!!!
அதன்படி, விண்வெளி வீரர் டெர்ரி விர்ட்ஸ், பூமிக்கு மீண்டும் திரும்பியதும் தலைச்சுற்றலில் இருந்து மீள கொஞ்ச வாரங்கள் ஆனது என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, நடக்க முடியாதாம், ஏனென்றால் அதிக மாதங்கள் விண்வெளியில் இருந்தால் எலும்புகள் வலுவை இலக்குமாம். சொல்ல போனால் கால் பாதம் லேசாக இருக்கும் இதனால் அவர்கள் நடக்கும் பொழுது கால் வலிக்குமாம்.
Ph.D புதிய மாணவர்களுக்கு ரூ.100000 கல்வி ஊக்கத்தொகை – விண்ணப்பிப்பது எப்படி?.., முழு விவரம் உள்ளே!!
இதனால் தான் அவர்களால் நடக்க முடியாதாம். குறிப்பாக அவர்களுக்கு கால் பகுதியில் Calluses பாதிப்பு ஏற்படலாம் . விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இல்லாதது அதற்கு அவர் சொல்லியுள்ள முக்கிய காரணம். அதுமட்டுமின்றி, தசை சிதைவு மற்றும் எலும்பு சார்ந்த பிரச்சினைகளை விண்வெளி வீரர்கள் எதிர்கொள்ள கூடும் என்று நாசா கூறியுள்ளது. இந்த பாதிப்புகளில் இருந்து விண்வெளி வீரர்கள் உடற்பயிற்சி மூலம் தீர்வு காணலாம் என்று கூறியுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
உலக நாடுகளுக்கான நிதியுதவி நிறுத்தம் – டொனால்டு டிரம்ப் அதிரடி அறிவிப்பு!!
தவெக புதிய நிர்வாகிகளுக்கு வெள்ளி நாணயம் பரிசளித்த விஜய்.., புகைப்படம் வைரல்!!!
என்எம்எம்எஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.., இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!!
பாஜக மாநில தலைவராக அண்ணாமலை தேர்வு?.., வெளியான முக்கிய அறிவிப்பு!!