எதிர் நீச்சல் ஜனனியின் உண்மையான அப்பா அம்மாவை பார்த்துள்ளீர்களா?.., இதோ அருமையான புகைப்படம்!!எதிர் நீச்சல் ஜனனியின் உண்மையான அப்பா அம்மாவை பார்த்துள்ளீர்களா?.., இதோ அருமையான புகைப்படம்!!

எதிர் நீச்சல் ஜனனி

சன் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றாக இருந்து வரும் தொடர் என்றால் அது எதிர்நீச்சல் தான். ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெண்களின் அடிமை தனத்தை போக்கும் விதமாக இந்த தொடரின் கதைக்களம் அமைந்துள்ளதால் இல்லத்தரசிகள் இதை கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். மேலும் இந்த தொடரில் பரிச்சயமான முகங்கள் ஏராளமாக இருக்கிறார். இருப்பினும் எதிர் நீச்சல் சீரியலில் ஜனனி என்ற ரோலில் நடித்து அசத்தி வருபவர் நடிகை மதுமிதா. இவர் இதற்கு முன்னர் சில சீரியலில்  நடித்துள்ளார்.

ஆனால் எதிர் நீச்சல் சீரியல் மூலம் தான் அவர் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் அவர் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதன்படி அவர் எடுக்கும் போட்டோ, வீடியோ உள்ளிட்டவைகளை பதிவிட்டு வருகிறார். அவரின் கட்டழகு மேனியை பார்ப்பதற்கு என்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை  5.7 லட்சம் ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை மதுமிதா தனது அம்மா அப்பாவுடைய போட்டோவை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அவர்கள் தான் ஜனனி தாய் தந்தையா? என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர். 

சித்தார்த்தோட கல்யாணம்ல ஆகல.., இது தான் நடந்துச்சு.., அதிதி ராவ் ஷாக்கிங் பதிவு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *