இல்லத்தரசிகளே.., எண்டு கார்டு போடும் சன் டிவியின் பிரபல சீரியல்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்!!இல்லத்தரசிகளே.., எண்டு கார்டு போடும் சன் டிவியின் பிரபல சீரியல்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

சன் டிவி பிரபல சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. வேறு சேனலுக்கு ரசிகர்கள் மாறாமல் இருக்க வேண்டும் என்று புதுப்புது சீரியல்கள் ஒளிபரப்பி வருகிறது. இந்நிலையில் தற்போது பிரபல சீரியல் ஒன்று முடிவுக்கு வர இருப்பதாக ஒரு ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சீரியல் நடிகை ஆலியா மானசா நடித்து வரும் தொடர் தான் இனியா. விக்ரமின் சகோதரியின் கல்யாண விவகாரத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

எனவே அடுத்து என்ன நடக்கும் ஏது நடக்கும் என இல்லத்தரசிகள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி டிஆர்பியில் டாப் 5ல் இருந்து வரும் இந்த இனியா தொடர் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறதாம். இப்பொழுது சீரியலின் கிளைமாக்ஸ் சீன் ஷூட் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் வெளியான நிலையில் இல்லத்தரசிகள் சற்று சோகத்தில் இருந்து வருகின்றனர்.

2024 மக்களவை தேர்தல்.., 21 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க கட்சியினர்.., முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *