சூப்பர் சிங்கர் 10 டைட்டில் வின்னர் யார் தெரியுமா? யாரும் எதிர்பார்க்காத கன்டெஸ்டண்ட் - முழு லிஸ்ட் இதோ!சூப்பர் சிங்கர் 10 டைட்டில் வின்னர் யார் தெரியுமா? யாரும் எதிர்பார்க்காத கன்டெஸ்டண்ட் - முழு லிஸ்ட் இதோ!

Super singer season 10: சூப்பர் சிங்கர் 10 டைட்டில் வின்னர் யார் தெரியுமா: விஜய் டிவியில்1 மக்களை கவர எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பி வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சி மட்டும் ரசிகர்களின் பேவரைட்டாக இருந்து வருகிறது. அந்த வகையில் மக்களின் சிறந்த குரலுக்கான தேடல் என்று ஆரம்பித்து கிட்டத்தட்ட 9 சீசன்களை கடந்து தற்போது 10 வது சீசன் Final அளவுக்கு சென்ற ஷோ தான் சூப்பர் சிங்கர்.

இந்த ஷோவில் முதலில் 20 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில், அடுத்ததாக சூப்பர் 10 என்ற அடிப்படையில் 10 பேரை தேர்ந்தெடுத்து, அதில் இருந்து சூப்பர் 5 யை தேர்வு செய்து நேற்று ஞாயிற்றுக்கிழமை பைனல் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் மற்றும் கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த சூப்பர் சிங்கர் 10ல் யார் வெற்றி பெற போகிறார்கள் என்று அளவு கடந்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில் தற்போது சூப்பர் நியூஸ் வெளியாகியுள்ளது.

அதாவது சூப்பர் சிங்கர் 10 வது சீசனில் ஜான் ஜெரோம் தான் டைட்டிலை அடித்து சென்றுள்ளார். இவரை தொடர்ந்து ஜீவிதா இரண்டாம் இடம் பிடித்துள்ளார். ஜீவிதா தான் டைட்டிலை அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தனது மென்மையான குரல் மூலம் முதல் பரிசான வீட்டை வாங்கியுள்ளார். vijay tv news – vijay tv serials – vijay tv super singer – grand final

  • டைட்டில் வின்னர் – ஜான் ஜெரோம்
  • 2ம் இடம் – ஜீவிதா
  • 3ம் இடம் – வைஷ்ணவி
  • 4ம் இடம் – ஸ்ரீநிதி
  • 5ம் இடம் – விக்னேஷ் 
  1. vijay tv shows latest news ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *