விசாரணை அமைப்பான அமலாக்கத்துறைக்கு எதிரான 86 வழக்குகள் பற்றி விசாரணை செய்ய நீதிபதிகள் தலைமையிலான அமர்வு விசாரணை செய்யும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.law enforcement agency
அமலாக்கத்துறைக்கு எதிரான 86 வழக்குகள்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அமலாக்கத்துறை :
தற்போது அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வை உச்சநீதிமன்றம் அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் அமலாக்கத்துறைக்கு எதிரான 86 வழக்குகளும் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் குழு :
இதனை தொடர்ந்து அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் குழுவில் சஞ்சீவ் கன்னா, எம்.எம்.சுந்தரேஷ், பெல்லா திரிவேதி போன்றோர் அடங்கிய நீதிபதிகள் குழு வரும் 23ஆம் தேதி இந்த வழக்கை விசாரிக்கிறது.court enforcement officer
யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா – பதவிக்காலம் நிறைவடைய 5 ஆண்டுகள் நிலையில் தீடீர் முடிவு !
அத்துடன் அமலாக்கத்துறையின் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை சட்டப் பிரிவுகள் 50, 63 போன்றவை அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும், அத்துடன் இந்த சட்டங்கள் அனைத்தும் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், இதனை உடனே தடுத்து நிறுத்த உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.