சூர்யா 44 திரைப்படத்தின் புதிய அப்டேட் - இன்று நள்ளிரவு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !சூர்யா 44 திரைப்படத்தின் புதிய அப்டேட் - இன்று நள்ளிரவு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

தற்போது சூர்யா 44 திரைப்படத்தின் புதிய அப்டேட் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.latest tamil cinema news

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சூர்யா ஒருவர். தந்தை சிவக்குமார், தம்பி கார்த்திக் என இவர்களது குடும்பம் சினிமா பாரம்பரியம் கொண்டதாகும். தமிழ் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சூர்யா தற்போது ஹிந்தி சினிமா பக்கமும் தனது கவனத்தை திருப்பியிருக்கிறார். Suriya 44 movie New update

கூடிய விரைவில் அவர் ஒரு ஹிந்தி படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தனது மனைவி ஜோதிகாவுடன் அவர் மும்பையிலேயே செட்டில் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது.

அத்துடன் அவர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் தற்போது கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூர்யாவுக்கு 44ஆவது படம் ஆகும். இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

பிரபல சீரியல் நடிகர்  ICUவில் அனுமதி  – என்ன காரணம் தெரியுமா? அவரது மகள் போட்ட எமோஷனல் வீடியோ!!

இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. tamil movie updates

இந்நிலையில் படம் பற்றிய புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன் படி சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23 ஆம் தேதி நள்ளிரவு 12.12 மணிக்கு அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *