பிரம்மாண்ட காட்சிகளுடன் வெளியான கங்குவா படத்தின் ட்ரைலர் - 1000 கோடி வசூல் confirm!!பிரம்மாண்ட காட்சிகளுடன் வெளியான கங்குவா படத்தின் ட்ரைலர் - 1000 கோடி வசூல் confirm!!

பிரம்மாண்ட காட்சிகளுடன் வெளியான கங்குவா படத்தின் ட்ரைலர்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் அஜித், விஜய் போன்ற மெகா ஸ்டார் நடிகர்களுக்கு பிறகு ரசிகர்கள் கொண்டாடிய நடிகர் தான் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் கங்குவா. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறது.

பிரம்மாண்ட காட்சிகளுடன் வெளியான கங்குவா படத்தின் ட்ரைலர்

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 10 மொழிகளில் உருவாகி வருகிறது. மேலும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படம் தொடர்பாக கிலிம்ஸ் வீடியோ., பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வரும் இப்படத்தை குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வருகிற அக்டோபர் 30ம் தேதி திரைப்படம் வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Also Read: 9வது வருட விஜய் டெலிவிஷன் விருதுகள் –  மொத்த அவார்டையும் தூக்கிய சீரியல் – முழு லிஸ்ட் இதோ!

இன்று சிறுத்தை சிவா பிறந்த நாளை முன்னிட்டு தான் படக்குழு படத்தின் ட்ரைலர் வீடியோவை வெளிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், படம் கண்டிப்பாக 1000 கோடி அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

அப்படி போடு… இது தான்யா Weekend

எதிர் நீச்சலை தொடர்ந்து சன் டிவியின் முக்கிய சீரியல் முடிவுக்கு வருகிறது

“தமிழக வெற்றிக் கழகம்” கட்சியின் முதல் மாநாடு எப்போது?

சமந்தாவின் மாஜி கணவனுக்கு 2வது திருமணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *