சூரியவம்சம் ஷூட்டிங்கில் சரத்குமார் செய்த செயல்: தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சரத்குமார். வில்லனிலிருந்து ஹீரோவான இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடத்தில் ரிலீஸ் ஆன போர் தொழில், பொன்னியின் செல்வன் படங்கள் எல்லாம் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
சரத்குமார் என்றாலே நமக்கு முதலில் நியாபகம் வரும் திரைப்படம் என்றால் சூர்யவம்சம் தான். இப்படத்தில் அவருடன் சேர்ந்து, ராதிகா, தேவயானி, மணிவண்ணன், நிழல்கள் ரவி, ஆர் சுந்தர்ராஜன், பிரியா ராமன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். அப்பாவுக்கு பிடிக்காத மகனாக நடித்த சரத்குமார் தன்னுடைய தங்கையின் திருமணத்தின் போது, யாரோ ஒருவர் போல் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்து வருவார்.
சூரியவம்சம் ஷூட்டிங்கில் சரத்குமார் செய்த செயல்
அப்போது கடைசியில் தனியாக உட்கார்ந்து சாப்பிடுவார். அவருக்கு தேவயானி பரிமாறும் விதமாக காட்சிகள் இடம்பெற்றிருக்கும். சரத்குமார் அந்த சீனில் உணவை சாப்பிடுவது போல் வாயில் வைத்து விட்டு அப்படியே பின்னாடி திரும்பி துப்பி கொண்டே இருந்திருக்கிறார். அதை பார்த்த விக்ரமன் ஏன் என்ன ஆச்சு என்று கேட்டுள்ளார். இல்லை எந்த சாப்பாடு கெட்டு போய் விட்டது.
மறைந்த டெல்லி கணேஷ் கடைசியாக குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் – மனுசன் எப்படி இருக்காருன்னு பாருங்க!
அதான் துப்பினேன் என்று கூறியுள்ளார். அந்த ஷூட்டிங் போது இயக்குனர் தனியாக சரத்குமாருக்கு சாப்பாடு எடுத்து வைக்க சொல்லி இருக்கிறார்.
ஆனால் நேரம் கடந்து போனதால், கெட்டு போகிவிட்டது.
இதன் காரணமாக படப்பிடிப்பு எந்த விதத்திலும் கால தாமதம் ஆகி விடக் கூடாது என்பதற்காக அதை சொல்லாமலேயே சாப்பிடும் மாதிரி நடித்திருக்கிறார்.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
சதீஷை கல்யாணம் பண்ண ஆசைப்பட்ட சம்மு?
விஜய் சேதுபதி மகன் நடித்த ‘ஃபீனிக்ஸ்’ படத்தில் TVK கொடி
பிரதீப்பின் டிராகன் படத்தில் இணைந்த VJ சித்து குழு
சிம்பிளாக முடிந்த பிக்பாஸ் புகழ் பிரதீப் ஆண்டனி திருமணம்