SVPISTM கோயம்புத்தூர் ஆட்சேர்ப்பு 2024. Sardar Vallabhbhai Patel International School Of Textiles & Management சார்பில் Assistant Professor, Junior Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான அடிப்படை தகுதிகள் மற்றும் தேர்ந்தெடுக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
SVPISTM கோயம்புத்தூர் ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
SVPISTM – சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரி
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
Junior Engineer (Civil)
Assistant Professor,
Management
Business Analytics
Computer Science & Engineering
Textile
English
சம்பளம் :
Rs.33,000 முதல் Rs.55,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் M.Sc. / M.E./ MCA / MBA / BE / PGDM போன்ற ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
கோயம்புத்தூர் – தமிழ்நாடு
மத்திய அரசு ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2024 ! 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் – Employment 20 may 24 !
விண்ணப்பிக்கும் முறை :
சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரி சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து Email மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Email முகவரி :
recruitment@svpitm.ac.in
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
மேலே குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 10.06.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.600/-
மேலும் விண்ணப்பக்கட்டணத்தை DD முறையில் செலுத்த வேண்டும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பப்படிவம் | CLICK HERE |
அதிகாரபூர்வ இணையதளம் | VIEW |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.