Swiggy Graduate ஆட்சேர்ப்பு 2024 ! கோயம்புத்தூரில் Sales Managers பணியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க லிங்க் இதோ !Swiggy Graduate ஆட்சேர்ப்பு 2024 ! கோயம்புத்தூரில் Sales Managers பணியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க லிங்க் இதோ !

Swiggy Graduate ஆட்சேர்ப்பு 2024. Swiggy என்பது இந்திய ஆன்லைன் உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி நிறுவனமாகும். இதன் தலைமையகம் பெங்களூரில் உள்ளது. மேலும் ஸ்விக்கி சார்பில் Sales Managers பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் விதிமுறைகள் படி தரப்பட்டுள்ள பணிகளுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Swiggy

தனியார் வேலைவாய்ப்பு

Sales Managers

நிறுவனத்தின் விதிகள் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

Sales Managers பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் Business Development, Sales மற்றும் Account Management துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.

கோயம்புத்தூரில் – தமிழ்நாடு

PayPal Freshers ஆட்சேர்ப்பு 2024 ! Software Engineer பணியிடங்கள் அறிவிப்பு – Degree முடித்திருந்தால் போதும் ! விண்ணப்பிக்க லிங்க் இதோ !

Swiggy சார்பில் அறிவிக்கப்பட்ட Sales Managers பணிகளுக்கு தகுதியுள்ள விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான ஆரம்ப தேதி : 11.04.2024.

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி : Not mentioned.

நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *