T20 உலக கோப்பையில் புதிய சாதனை படைத்த ரஷித் கான்: T20 உலக கோப்பை கடந்த ஜூன் 2ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று நடந்த 14 வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 15.2 ஓவர்களில் 75 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட் ஆனது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு வழிவகுத்த ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கான் ஒரு சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கான் இன்று நடந்து முடிந்த போட்டியில் நான்கு முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம், T20 உலக கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் சிறப்பாக பந்து வீசிய கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். இது குறித்து ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். t20 world cup 2024 – Afghanistan team – rashid khan
அடேங்கப்பா.., மளமளவென குறைந்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? நடுத்தர மக்கள் ஹாப்பி!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
T20 world cup 2024: இலங்கையை வீழ்த்தியது வங்காளதேசம்
TNPSC குரூப் 4 தேர்வு நாளை நடைபெறுகிறது
தமிழக சட்டசபை கூட்டம் எப்போது கூடுகிறது
திமுக நாடாளுமன்ற குழு தலைவராகிறாரா கனிமொழி?