
கிரிக்கெட் ரசிகர்களே Semi final 2 : இந்தியா vs இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை: IPL போட்டியை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த T20 உலகக்கோப்பை 20241 பைனலை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. 20 அணிகளுடன் தொடங்கிய இந்த world cup தற்போது சூப்பர் 8 சுற்று முடிந்து அரை இறுதி பெட்டிக்குள் நான்கு அணிகள் அதிரடியாக நுழைந்துள்ளன. அதன்படி இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா சென்றது.
Semi final 2 : இந்தியா vs இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை – மழை பெய்தால் எந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்?
இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்த்து போட்டியிட்ட தென்னாப்பிரிக்கா ஈசியாக வென்று Final க்கு முன்னேறியது. இந்நிலையில் இன்று இரவு இரண்டாம் அரையிறுதி போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து எதிர்கொள்ள இருக்கிறது. எனவே இந்த போட்டிக்காக பெரும்பாலான ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அதிர்ச்சி தரும் விதமாக போட்டி நடைபெறும் இடமான கயானாவில் மழை கொட்டி தீர்த்து வருகிறது.
இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற watsaap பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் போட்டி ரத்தாக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த போட்டி மழையின் காரணமாக ரத்தானால் எந்த அணி பைனலுக்கு செல்லும் என்ற கேள்வி எழுந்து வருகிறது. முதல் அரையிறுதி போட்டிக்கு reserve day இருந்ததால் இந்தியா – இங்கிலாந்து அணி போட்டுக்கு இது போன்ற reserve day இல்லை என்று கூறப்படுகிறது. ஏனென்றால் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அடுத்த நாள் போட்டி இருந்தால் reserve day வழங்க வாய்ப்பு கம்மி என்று கூறப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு – டேவிட் வார்னர் அதிரடி அறிவிப்பு… இனி புஷ்பா ஆட்டத்தை பார்க்க முடியாதா?
மேலும் அதே நேரத்தில் அடுத்த 250 நிமிடத்திற்குள் போட்டி முடிந்ததாக அறிவிக்கப்படும். அதன் பிறகு எந்த அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பதை point table வைத்து முடிவு செய்யப்படும். எனவே point table அடிப்படையில் வைத்து பார்க்கும் பொழுது இந்திய அணி அதிக பாயிண்டுகள் வைத்துள்ளதால் கண்டிப்பாக இந்திய அணி Final-க்கு செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. இதை கேட்ட இந்திய அணி ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.
- T20 world cup 2024 news ↩︎
கிரிக்கெட் ரசிகரா நீங்கள் அப்ப இந்த நியூஸா பார்க்கமா விட்டுராதீங்க தல!!
T20 உலக கோப்பை 2024: சூப்பர் 8 சுற்றில் செம்ம ட்விஸ்ட்
T20 உலக கோப்பையில் புதிய சாதனை படைத்த ரஷித் கான்
T20 world cup புள்ளியல் பட்டியல் வெளியீடு
2024 T20 உலக கோப்பை பிராண்ட் தூதராக தடகள வீரர்
cricket news in tamil – world cup news – cricket fans – india team – england team – 2nd semifinal – t20 world cup 2024 final update – today match- ipl 2024 – points table