டி20 உலகக்கோப்பை போட்டி 2024 ! இந்திய வீரர்கள் மே மாதம் அமெரிக்கா செல்லஉள்ளதாக அறிவிப்பு - முழு தகவல் இதோ !டி20 உலகக்கோப்பை போட்டி 2024 ! இந்திய வீரர்கள் மே மாதம் அமெரிக்கா செல்லஉள்ளதாக அறிவிப்பு - முழு தகவல் இதோ !

டி20 உலகக்கோப்பை போட்டி 2024. வரும் ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ள நிலையில் இந்திய அணி சார்பில் பங்கேற்க உள்ள வீரர்கள் மே மாதம் 21 ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்தியாவில் ஐபில் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்களின் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தபோது ஐபில் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் பிலேஆப் சுற்றுக்கு தகுதி அடையாத அணிகளில் உள்ள இந்திய வீரர்கள் வரும் மே மாதம் 21 ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பை 2024 ! 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி வீரர்களின் பட்டியல் வெளியீடு !

இதன் பிறகு மீதமுள்ள வீரர்கள் அணியில் பங்கேற்பார்கள் என இந்திய கிரிக்கெட் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *