T20 உலகக்கோப்பை 2024 புள்ளியல் பட்டியல் வெளியீடு.. செம்ம பார்மில் இருக்கும் இந்திய அணி!!T20 உலகக்கோப்பை 2024 புள்ளியல் பட்டியல் வெளியீடு.. செம்ம பார்மில் இருக்கும் இந்திய அணி!!

T20 உலகக்கோப்பை 2024 புள்ளியல் பட்டியல் வெளியீடு: ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. குறிப்பாக நேற்று இந்திய அணி  மற்றும் பாகிஸ்தான் அணி நேருக்கு நேர் மோதின. இதில் இந்திய அணி வெறும் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இது இந்திய அணிக்கு கிடைத்த 2வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் பாகிஸ்தான் அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும். டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் ” A ” பிரிவில் இந்திய மற்றும் அமெரிக்க அணிகள் மட்டுமே தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முன்னிலையில் இருந்து வருகிறது. எனவே நான்கு பிரிவுகளில் இருக்கும் அணிகள் புள்ளி பட்டியலில் எந்தெந்த இடத்தில் இருக்கிறது என்பது குறித்து கீழே காணலாம்.

அணிஆட்டம்வெற்றி தோல்வி முடிவில்லை புள்ளி
இந்தியா22004
அமெரிக்கா22004
கனடா21102
பாகிஸ்தான்20200
அயர்லாந்த்20200
அணிஆட்டம்வெற்றி தோல்வி முடிவில்லை புள்ளி
ஆஸ்திரேலியா22004
ஸ்காட்லாந்து21013
நமிபியா21102
இங்கிலாந்து20111
ஓமன்20200
அணிஆட்டம்வெற்றிதோல்வி முடிவில்லைபுள்ளி
ஆப்கானிஸ்தான்22004
வெஸ்ட் இண்டீஸ்22004
உகாண்டா31202
பப்புவா நியூ கினி20200
நியூசிலாந்து10100
அணிஆட்டம்வெற்றிதோல்வி முடிவில்லைபுள்ளி
தென் ஆப்ரிக்கா22004
வங்காள தேசம்11002
நெதர்லாந்து21102
நேபாளம்10100
இலங்கை20200

1600 மாணவர்களுக்கு நீட் மறுத்தேர்வு?  கல்வி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *