T20 World Cup 2024: ரோகித் சர்மாவுடன் ஓப்பனிங்கில் களமிறங்கும் கிங் கோலி? வெளியான முக்கிய தகவல்!T20 World Cup 2024: ரோகித் சர்மாவுடன் ஓப்பனிங்கில் களமிறங்கும் கிங் கோலி? வெளியான முக்கிய தகவல்!

T20 World Cup 2024: ரோகித் சர்மாவுடன் ஓப்பனிங்கில் களமிறங்கும் கிங் கோலி: தற்போது IPL தொடர் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை முடிவடைய இருக்கிறது. இதனை தொடர்ந்து T20 உலக கோப்பை தொடர் ஜூன் 1ம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது. மேலும் இந்த தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. அதுமட்டுமின்றி இது குறித்த அறிவிப்பு அடுத்த மாதத்தில் வெளியிடும்  என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே உலக கோப்பையை கையில் பிடிக்க வேண்டும் என்று இந்திய வீரர்கள் ஐபிஎல் முடிந்த கையேடு தீவிர பயிற்சியில் இறங்க இருப்பதாக கூறப்படுகிறது.

T20 World Cup 2024: ரோகித் சர்மாவுடன் ஓப்பனிங்கில் களமிறங்கும் கிங் கோலி
T20 World Cup 2024: ரோகித் சர்மாவுடன் ஓப்பனிங்கில் களமிறங்கும் கிங் கோலி

இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது வருகிற  T20 உலக கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் இந்திய அணியின் பேட்டிங்கைத் தொடங்கலாம் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி இவர்கள் இருவரும் பேட்டிங்கை தொடங்கினால் அதிக ரன்களை எதிர் அணிக்கு இலக்காக வைப்பார்கள் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. 

தேர்தல் பிரச்சாரத்தில் மன்சூர் அலிகானுக்கு நெஞ்சு வலி – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *