USA vs IRE இன்று பலப்பரீட்சை…  பாகிஸ்தானின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் அமெரிக்கா .. சூடுபிடிக்கும் ஆட்டம்!!USA vs IRE இன்று பலப்பரீட்சை…  பாகிஸ்தானின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் அமெரிக்கா .. சூடுபிடிக்கும் ஆட்டம்!!

T20 world cup 2024 USA vs IRE இன்று பலப்பரீட்சை: 9வது T20 உலக கோப்பை1 கடந்த ஜூன் 2ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. இதில் கிட்டத்தட்ட 20 அணிகள் விளையாடி வருகின்றனர். இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்திய அணி இந்த சீசனில் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து இன்று அமெரிக்கா  மற்றும் அயர்லாந்து அணிகள் நேருக்கு நேர் மோதி கொள்ள இருக்கின்றனர். இந்த போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற இருக்கிறது.

USA vs IRE இன்று பலப்பரீட்சை

ஆனால் இங்கு கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் போட்டியில் கனமழை பெய்தால் போட்டி ரத்து செய்யப்படும். அப்படி ரத்து செய்யப்பட்டால் அமெரிக்கா மற்றும்  அயர்லாந்து அணிகளுக்கு தலா ஒரு பாய்ண்ட் கொடுக்கப்படும். அதன் மூலம் அமெரிக்கா சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி [பெற்று உள்ளே நுழையும். ஏன் இந்த போட்டியில் அமெரிக்கா வெற்றி பெற்றாலும் இது சாத்தியமாகும். அப்படி இந்த இரண்டில் எது நடந்தாலும் பாகிஸ்தான் நடப்பாண்டு T20 உலக கோப்பை போட்டியில் இருந்து விலகுவது உறுதியாகிவிடும். எனவே இன்று நடக்க போகிறது என்று பொறுத்து இருந்து பார்க்கலாம். cricket news – world cup news – ipl news – cricket fans – ipl fans

மாணவர்களுக்கு அடுத்த குட் நியூஸ் – தமிழ்ப்புதல்வன் திட்டம் எப்போது தொடக்கம்? முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!!

  1. T20 world cup 2024 latest news ↩︎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *