
டி20 உலகக்கோப்பை போட்டிகள் 2024. டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது. அதன் படி அனைத்து அணிகளும் தங்கள் அணிக்கான வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அத்துடன் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை போட்டிகள் 2024
JOIN WHATSAPP TO GET SPORTS NEWS
இந்திய அணி விளையாடும் போட்டிகள் :
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி எதிர்கொள்ளும் எதிரணிகளின் பட்டியல் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 1, 2024 : இந்தியா – வங்கதேசம் (பயிற்சி ஆட்டம் )
ஜூன் 5, 2024 : இந்தியா – அயர்லாந்து
ஜூன் 9, 2024 : இந்தியா – பாகிஸ்தான்
ஜூன் 12, 2024 : இந்தியா – அமெரிக்கா
ஜூன் 15, 2024 : இந்தியா – கனடா.
IND vs PAK T20 World Cup 2024: இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் சிக்கல்? Match நடைபெறுமா?
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து போட்டிகளும் நியூயார்க் மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் . மேலும் இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்ஒர்க் மற்றும் ஹாட்ஸ்டாரில் காணலாம்.