Breaking news – T20 semi final 2024: வெஸ்ட் இண்டீஸ் அணியை ஓடவிட்ட சவுத் ஆப்பிரிக்கா: கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர் பார்த்து காத்து கொண்டிருந்த T20 உலக கோப்பை1 2024 கடந்த ஜூன் 2ம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது சுவாரஸ்யமாக போய் கொண்டிருக்கிறது. இப்பொழுது சூப்பர் 8 சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் “குரூப் A” வில் இருந்து இந்திய அணி முதலாவதாக Semi final-க்கு முன்னேறி சென்றுள்ளது. அதே போல் “குரூப் B” வில் இருந்து இங்கிலாந்து அணி Semi final-க்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று Semi final-க்கு செல்வதற்காக வெஸ்ட் இண்டீஸ் எதிராக சவுத் ஆப்பிரிக்கா விளையாடியது.
T20 semi final 2024: வெஸ்ட் இண்டீஸ் அணியை ஓடவிட்ட சவுத் ஆப்பிரிக்கா… SA த்ரில் வெற்றி!
உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்!
டாஸ் வென்ற சவுத் ஆப்பிரிக்கா அணி பவுலிங் தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் இறங்கி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய சவுத் ஆப்பிரிக்கா அணி 12.4 ஓவர்களில் 99 ரன்கள் குவித்தது. இதற்கிடையில் கனமழை பெய்த காரணத்தால் ஓவர்கள் குறைக்கப்பட்டு ரன்கள் குறைக்கப்பட்டன. அதன்படி 26 பந்துகளில் 24 ரன்கள் அடித்தால் வின் என்று அறிவிக்கப்பட்ட நிலையில். 3 பந்துகள் மிச்சம் இருக்கும் நிலையில் ஆட்டையை முடித்து சவுத் ஆப்பிரிக்கா அரையிறுதி போட்டிக்கு நுழைந்தது. உலக கோப்பை தொடங்கியதில் இருந்து சவுத் ஆப்பிரிக்கா ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. T20 world cup 2024 – super 8 round match – india – South Africa – West Indies
இந்திய அணியின் HOME போட்டி 2024 அட்டவணை வெளியீடு – பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
நீட் தேர்வில் முறைகேடு செய்ததை ஒப்புக் கொண்ட மாணவர்
இந்தியாவின் முதல் CNG பைக்கை அறிமுகப்படுத்தும் பஜாஜ் நிறுவனம்
அலங்கார நகைகள் தயாரிப்பு இலவச பயிற்சி முகாம்
↩︎T20 world cup 2024 news