அமெரிக்கா பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் மறைவு குறித்த செய்தி வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Zakir Hussain:
இசைத்துறையில் தபேலாவை வைத்து பல டியூன்களை கொடுத்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் ஜாகிர் ஹுசைன். தந்தையைப் பின்பற்றி தபேலாவை உலக அரங்குக்கு கொண்டு சென்றார். புகழ்பெற்ற தபேலா கலைஞர் அல்லா ரக்காவின் மூத்த மகன் தான் இந்த ஜாகிர் ஹுசைன். இவர் தனது இசையின் மூலமாக பல விருதுகளை வென்றுள்ளார்.
பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் மறைவு – சோகத்தில் ரசிகர்கள்!!
ஏன் இந்த ஆண்டில் கூட கிராமி விருதுகளில் மூன்று விருதுகள் உள்பட மொத்தம் 5 கிராமி விருதுகளை பெற்றுள்ளாா். அதுமட்டுமின்றி இசைத் துறையில் அவரது சிறந்து விளங்கியதை பாராட்டி 1988-இல் பத்மஸ்ரீ, 2002-ல் பத்ம பூஷன், 2023-ல் பத்ம விபூஷன் உள்ளிட்ட உயரிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜாகிர் ஹுசைன் காலமாகி விட்டதாக வெளிவந்த செய்தி அனைவரது மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் 10 வது வாரம் டபுள் எவிக்சன் – காதல் ஜோடிக்கு எண்டு கார்டு போட்ட விஜய் சேதுபதி!!
அதாவது, ஜாகிர் ஹுசைன்(73) இதயம் சம்பந்தப்பட்ட உடல் நல பாதிப்பால், அமெரிக்காவில் உள்ள பிரான்சிஸ்கோவில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதை தொடர்ந்து, அவரின் உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இப்படி இருக்கையில், தற்போது சிகிச்சை பலனின்றி அவரது உயிர் இவ்வுலகை விட்டு பிரிந்து உள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
படை தலைவன் டிரைலரில் விஜயகாந்த் – பெரிய ஹைப்பை எகிறவிட்ட சண்முகபாண்டியன்!!
ஹீரோவாகும் பிக்பாஸ் சரவண விக்ரம்.., ஹீரோயின் யார் தெரியுமா?.., புகைப்படம் வைரல்!!
ரோஜா சீரியல் 2வது சீசன் வரப்போகிறது? .. ஹீரோயின் யார் தெரியுமா?
புஷ்பா 2 அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் சிறை – ஜாமீன் கிடைக்காமல் தவிக்கும் குடும்பம்!
கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் தளபதி விஜய் – வெளியான கியூட் புகைப்படம்!!