சென்னை உயர்நீதிமன்றம் மொழிபெயர்ப்பாளர் ஆட்சேர்ப்பு 2024 ! Rs.2,05,700 வரை மாத சம்பளத்தில் கோர்ட் பணியிடங்கள் அறிவிப்பு !

சென்னை உயர்நீதிமன்றம் மொழிபெயர்ப்பாளர் ஆட்சேர்ப்பு 2024 ! Rs.2,05,700 வரை மாத சம்பளத்தில் கோர்ட் பணியிடங்கள் அறிவிப்பு !

தற்போது தமிழ்நாட்டில் MHC சென்னை உயர்நீதிமன்றம் மொழிபெயர்ப்பாளர் ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள நீதிமன்ற பணிகளுக்கு தேவையான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றின் முழுமையான விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Government Jobs 2024 Update. நிறுவனம் MHC சென்னை உயர்நீதிமன்றம் வேலை பிரிவு நீதிமன்ற வேலைகள் வேலைவாய்ப்பு வகை Interpreter – மொழிபெயர்ப்பாளர் தொடக்க தேதி 30.06.2024 கடைசி தேதி 29.07.2024 நீதிமன்ற … Read more

தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர் வேலைவாய்ப்பு 2024 ! சென்னை ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளியில் 06 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர் வேலைவாய்ப்பு 2024

முதுகலைப்பட்டதாரிகளே தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர் வேலைவாய்ப்பு 2024. சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தெரிவிக்கப்பட்ட ஆசிரியர் பணிகளுக்கான அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி வேலை பிரிவு தமிழ்நாடு அரசு வேலை மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 06 வேலை இடம் சென்னை தொடக்க நாள் 27.06.2024 கடைசி நாள் 05.07.2024 அதிகாரப்பூர்வ இணையதளம் https://chennai.nic.in/ ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு 2024 … Read more

சென்னை விமான நிலையத்தில் நிதி மேலாளர் வேலைவாய்ப்பு 2024 ! மாதம் 65,000 சம்பளம் !

சென்னை விமான நிலையத்தில் நிதி மேலாளர் வேலைவாய்ப்பு 2024 ! மாதம் 65,000 சம்பளம் !

AIASL சென்னை விமான நிலையத்தில் நிதி மேலாளர் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு வெளியானது. ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் மூலம் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு மாத சம்பளம் Rs. 65,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் வேலை பிரிவு மத்திய அரசு வேலைகள் வேலை இடம் சென்னை தொடக்க நாள் 25.06.2024 கடைசி நாள் 06.07.2024 விமான … Read more

நாளை மின்தடை பகுதிகள் (13.06.2024) ! பவர் கட் செய்யப்படும் ஏரியாக்களின் முழு விவரம் !

நாளை மின்தடை பகுதிகள் (13.06.2024)

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (13.06.2024). மின்சாரவாரியம் நாளை சில மாவட்டங்களில் பராமரிப்பு பணிகள் செய்ய உள்ளது. அதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ் காணும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும். நாளை மின்தடை பகுதிகள் (13.06.2024) கரூர் – செல்லிவலசு ஏனுங்கனூர், வேடிக்காரன்பட்டி, தலையாரி பட்டி, மொடக்கூர், குரும்பபட்டி, பாறையூர், விராலிப்பட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, குறிக்காரன் வலசு ஆகிய பகுதிகளில் முழு நேர மின்வெட்டு இருக்கும். கரூர் – … Read more