அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 2024 ! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 2024. இந்திய அரசு, தகவல் தொடர்பு அமைச்சகம் அஞ்சல் துறையில் அஞ்சல் மோட்டார் சேவை பிரிவில் உள்ள காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அஞ்சல் துறையில், தபால் அலுவலகத்தில் மோட்டார் வாகனம் பொறிமுறையாளர் பதிவிக்கான காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை, தகுதி,ஊதியம் ஆகியவற்றின் விபரங்களை காணலாம். post office recruitment 2024 central government notification அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு JOIN WHATSAPP GET CENTRAL GOVERNMENT JOBS … Read more