பணம் இல்லாமல் தவிக்கும் அமெரிக்கா ! அரசு முடங்கும் அபாயம் !
பணம் இல்லாமல் தவிக்கும் அமெரிக்கா. உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடு அமெரிக்கா. ஆனால் அந்த அமெரிக்காவிற்கே இப்போ இந்த நிலைமை. பொதுப் பணி செய்வதற்கு நிதி இல்லாமல் திண்டாடி வருகிறது. இதனால் அரசு முடங்கும் அபாயமும் உள்ளது. பணம் இல்லாமல் தவிக்கும் அமெரிக்கா ! அரசு முடங்கும் அபாயம் ! அமெரிக்காவில் பொதுப்பணிகளுக்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்குவது வழக்கம். நிதி ஒதுக்கும் முன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூட்டப்படும். அங்கு நிதி அளிக்க மசோதா நிறைவேற்றப்படும். பின்னர் … Read more