அமைச்சர் பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது- உச்சநீதிமன்றம் தீர்ப்பு…
அமைச்சர் பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை இடைக்காலமாக நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தி.மு.க ஆட்சியில் 2006 முதல் 2011 ம் ஆண்டு வரை தமிழ் நாட்டின் உயர்கல்வி துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் பொன்முடி.. அப்போது வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி சொத்து சேர்த்ததாக அவரையும் அவர் மனைவி … Read more