தமிழ்நாடு அரசு பேருந்து வேலைநிறுத்தம் அறிவிப்பு! போக்குவரத்து துறை அமைச்சர் முக்கிய வேண்டுகோள் !
தமிழ்நாடு அரசு பேருந்து வேலைநிறுத்தம் அறிவிப்பு. போக்குவரத்து துறை ஊழியர்கள் வருகிற ஜனவரி 4 ந் தேதி முதல் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கின்றனர். இதுகுறித்து அவர்களுக்கு அமைச்சர் எஸ்.எஸ் .சிவசங்கர் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். தமிழ்நாடு அரசு பேருந்து வேலைநிறுத்தம் அறிவிப்பு போக்குவரத்து துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலார்களின் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கவேண்டும் என்று கடந்த பல நாட்களாகவே தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். ஆனால் இது குறித்து … Read more