தமிழ் எழுத படிக்க தெரிந்தால் அரசு வேலை 2024! சம்பளம் 41,800/-

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் அரசு வேலை 2024! சம்பளம் 41,800/-

தமிழ் மொழியை நன்கு எழுத படிக்க தெரிந்தால் போதும். இதோ உங்களுக்காக காத்திருக்கும் இந்து சமய அறநிலையத்துறை வேலை 2024. அருள்மிகு மார்கசகேஸ்வரர் திருக்கோவிலில் காவலர் உட்பட பல்வேறு பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்கண்ட பதவிகளை நிரப்பிட தேவையான கல்வி தகுதி, மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள முக்கிய தகவல்கள் கீழே சுருக்கமாக வழங்கப்பட்டுள்ளது. அமைப்பின் பெயர் இந்து சமய அறநிலையத்துறை வேலை வகை தமிழ்நாடு அரசு வேலைகள் பணியிடம் சென்னை தொடக்க தேதி 28.10.2024 … Read more