8வது தகுதி தமிழ்நாடு அரசு வேலைகள் 2025 – Driver, Lab Assistant உட்பட 15 காலியிடங்கள் அறிவிப்பு
திருவள்ளூர் மாட்டவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் கீழ் (National Health Mission) 8வது தகுதி தமிழ்நாடு அரசு வேலைகள் 2025 அறிவிப்பு வந்துள்ளது. District Health Society இல் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 8வது தகுதி தமிழ்நாடு அரசு வேலைகள் 2025 நிறுவனம் District Health Society வகை Government Jobs 2025 காலியிடங்கள் 15 பதவியின் பெயர் Various வேலை இடம் Tiruvallur District ஆரம்ப தேதி 14.02.2025 கடைசி தேதி 28.02.2025 அமைப்பின் … Read more