அரசு வேலைவாய்ப்பு 2024 ! அலுவலக உதவியாளர் வேலை 58,000 சம்பளத்தில் !

அரசு வேலைவாய்ப்பு 2024

அரசு வேலைவாய்ப்பு 2024. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்காபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள காலிப்பாணியிடங்களுக்காண ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன.காலிப்பணியிடங்கள் விபரங்களை விரிவாக கீழேகாணலாம். arasu velaivaippu 2024. அரசு வேலைவாய்ப்பு 2024 காலிப்பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர் காலிப்பதவியின் எண்ணிக்கை: அலுவலக உதவியாளர் – 1 கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் இதர தகுதிகள்: மிதிவண்டி மற்றும் இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்ட … Read more