HAL எக்ஸிகியூட்டிவ் கேடர் வேலைவாய்ப்பு 2024: 24 காலியிடங்கள்

HAL எக்ஸிகியூட்டிவ் கேடர் வேலைவாய்ப்பு 2024: 24 காலியிடங்கள்

HAL ஆனது, எக்ஸிகியூட்டிவ் கேடர், (Executive Cadre) பதவிகளை நிரப்ப வேலைவாய்ப்பு 2024 மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் Hindustan Aeronautics Limited ( HAL ) இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், அதாவது www.halindia.co.in(தொழில் பிரிவு) 04.11.2024 (10.00 மணி) முதல் 29.11.2024 வரை. (23.30 மணி). அமைப்பின் பெயர் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் அறிவிப்பு எண் HAL/HR/Engagement-STB/RC/2024 வேலை வகை மத்திய அரசு வேலை காலியிடங்கள் 24 … Read more

தமிழ்நாடு அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024 ! டிகிரி போதும் 25,000 சம்பளத்தில் வெளியானது அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024 ! டிகிரி போதும் 25,000 சம்பளத்தில் வெளியானது அறிவிப்பு !

ஆட்சேர்ப்பு : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவன மேம்பாட்டு அதிகாரி பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் கல்வி தகுதி, வயது வரம்பு, மற்றும் பிற தகுதிகள் அனைத்தும் கீழே தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. நிறுவன பெயர் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் வேலை பிரிவு தமிழ்நாடு அரசு வேலை பணியமர்த்தப்படும் இடம் கிருஷ்ணகிரி தொடக்க தேதி 13.08.2024 கடைசி தேதி 27.08.2024 ENTERPRISE DEVELOPMENT OFFICER தமிழ்நாடு அரசு … Read more

TNPSC CTS Diploma & ITI ஆட்சேர்ப்பு 2024 ! ஆன்லைன் அப்ளை லிங்க் இதோ !

TNPSC CTS Diploma & ITI ஆட்சேர்ப்பு 2024 ! ஆன்லைன் அப்ளை லிங்க் இதோ !

தமிழ்நாடு அரசு வேலை: TNPSC CTS Diploma & ITI ஆட்சேர்ப்பு 2024. அனைத்து விண்ணப்பதாரர்களும் ஆணைக்குழுவில் உள்ள “விண்ணப்பதாரர்களுக்கான வழிமுறைகளை” கவனமாக படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். www.tnpsc.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். 861 காலிப்பணியிடங்களுக்கு இந்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது. நிறுவன பெயர் TNPSC வேலை பிரிவு தமிழ்நாடு அரசு வேலை பணியமர்த்தப்படும் இடம் தமிழ்நாடு கலிப்பாணியிடங்களின் எண்ணிக்கை 861 ஆரம்ப தேதி 13.08.2024 கடைசி தேதி 11.09.2024 TNPSC CTS Recruitment 2024 TNPSC … Read more

இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! சென்னை தபால் அலுவலகத்தில் Rs.63,200 மாத சம்பளத்தில் வேலை !

இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! சென்னை தபால் அலுவலகத்தில் Rs.63,200 மாத சம்பளத்தில் வேலை !

சென்னையில் உள்ள இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ன் படி Skilled Artisans பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது.. அந்த வகையில் கூறப்பட்டுள்ள மத்திய அரசு பணிகளுக்கு Rs.63,200 வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்து தெரிந்துகொண்டு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் பதவிகள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழே பகிரப்பட்டுள்ளது. இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 நிறுவனத்தின் பெயர் : இந்தியா … Read more

மதுரை சமூக நலத்துறையில் ஆட்சேர்ப்பு 2024 ! 8வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !

மதுரை சமூக நலத்துறையில் ஆட்சேர்ப்பு 2024

பெண்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ள DSW மதுரை சமூக நலத்துறையில் ஆட்சேர்ப்பு 2024. வழக்கு பணியாளர், பாதுகாவலர், பல்நோக்கு பணியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதனை தொடர்ந்து கொடுக்கப்பட்ட பணிகள் தொடர்பான முழு விவரங்கள் இந்தப் பக்கத்தில் கீழே பகிரப்பட்டுள்ளன. நிறுவனம் சமூக நலத்துறை வேலை பிரிவு மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையம் காலியிடங்களின் எண்ணிக்கை 06 தொடக்க தேதி 13.07.2024 கடைசி தேதி 31.07.2024 … Read more