ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்ற முதல்வர் முக ஸ்டாலின் – பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?
Breaking News: ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்ற முதல்வர் முக ஸ்டாலின்: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52) என்பவரை கடந்த 5ம் தேதி மாலை நேரத்தில் மர்ம கும்பலால் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் இறந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்ற முதல்வர் முக ஸ்டாலின் மேலும் பல்வேறு கட்சியினர் அவரின் சாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். காவல்துறை இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு … Read more