இந்தியன் வங்கி வேலை! சம்பளம்: Rs.30,000 | தமிழ்நாட்டில் காலியிடங்கள்

இந்தியன் வங்கி வேலை! சம்பளம்: Rs.30,000 | தமிழ்நாட்டில் காலியிடங்கள்

இந்தியாவில் உள்ள முன்னணி பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி காலியாக உள்ள Faculty பதவிகளை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனையடுத்து அறிவிக்கப்பட்ட வங்கி பதவிகளுக்கு வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய முழு விவரங்களை காண்போம். அமைப்பின் பெயர் Indian Bank வேலை வகை வங்கி வேலைகள் பணியிடம் திருவண்ணாமலை தொடக்க தேதி 23.11.2024 கடைசி தேதி 16.12.2024 மத்திய அரசு வேலைவாய்ப்பு Click Here வங்கியின் … Read more

இந்தியன் வங்கி வேலை 2024 ! 1500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – அதில் தமிழகத்திற்கு 277 இடங்கள் ஒதுக்கீடு !

இந்தியன் வங்கி வேலை 2024 ! 1500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - அதில் தமிழகத்திற்கு 277 இடங்கள் ஒதுக்கீடு !

தமிழ்நாட்டின் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி வேலை 2024 சார்பில் 1500 Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு 277 காலிப்பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விண்ணப்பிக்கும் முன் விண்ணப்பதாரர்கள் அடிப்படை தகுதி போன்றவற்றின் முழு விவரத்தை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். நிறுவனம் இந்தியன் வங்கி வேலை பிரிவு மத்திய அரசு வேலைகள் … Read more