இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! சென்னை தபால் அலுவலகத்தில் Rs.63,200 மாத சம்பளத்தில் வேலை !

இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! சென்னை தபால் அலுவலகத்தில் Rs.63,200 மாத சம்பளத்தில் வேலை !

சென்னையில் உள்ள இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ன் படி Skilled Artisans பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது.. அந்த வகையில் கூறப்பட்டுள்ள மத்திய அரசு பணிகளுக்கு Rs.63,200 வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்து தெரிந்துகொண்டு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் பதவிகள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழே பகிரப்பட்டுள்ளது. இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 நிறுவனத்தின் பெயர் : இந்தியா … Read more