புஷ்பக் ராக்கெட் மாபெறும் சாதனை ! 3 வது முறையாக இறுதிக்கட்ட சோதனை இஸ்ரோ தகவல் !
செயற்கைகோள்களை விண்ணில் நிலைநிறுத்தி விட்டு பூமிக்கு திரும்பும் புஷ்பக் ராக்கெட் மாபெறும் சாதனை படைக்கும் என்பது இஸ்ரோவினால் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. இதில் பங்கேற்ற மற்றும் ஆதரவு அளித்த அனைத்து குழுவிற்கும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பாராட்டு தெரிவித்தார். புஷ்பக் ராக்கெட் மாபெறும் சாதனை இஸ்ரோவின் சாதனை: செயற்கை கோள்களையும், விண்கலன்களையும் சுமந்து சென்று விண்ணில் நிலைநிறுத்தி விட்டு பூமிக்கு பத்திரமாக திரும்பி வரும் ‘புஷ்பக்’ மறுபயன்பாட்டு ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கி உள்ளது. … Read more