மாவட்ட நிர்வாக உதவியாளர் வேலைகள் 2024 ! தஞ்சாவூர் DHS இல் 2 காலியிடங்கள் அறிவிப்பு – ஆப் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் !
தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நலசங்கத்தில் மாவட்ட நிர்வாக உதவியாளர் வேலைகள் 2024 வெளியிடு. தேசிய நலக்குழும திட்டத்தின் கீழ் காலியாக உள்ள District Quality Consultant & Programme cum Administrative Assistant பணியிடங்களுக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பிக்கலாம். நிறுவன பெயர் மாவட்ட நலச்சங்கம் வேலை பிரிவு அரசு வேலை 2024 பணியமர்த்தப்படும் இடம் தஞ்சாவூர் கலிப்பாணியிடங்களின் எண்ணிக்கை 2 தொடக்க நாள் 08.08.2024 கடைசி தேதி 23.08.2024 government jobs மாவட்ட … Read more