TNPSC Group 5A ஆட்சேர்ப்பு 2024 ! 35 உதவி பிரிவு அலுவலர் பணியிடம் அறிவிப்பு !

TNPSC Group 5A ஆட்சேர்ப்பு 2024 ! 35 உதவி பிரிவு அலுவலர் பணியிடம் அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சற்று முன் TNPSC Group 5A ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 35 உதவி பிரிவு அலுவலர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து இந்த பணிகளுக்கு தமிழ்நாடு அமைச்சு பணி மற்றும் தமிழ்நாடு நீதி அமைச்சு பணியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பதவி வகிப்பவர்களை கொண்டு பணி மாறுதல் மூலமாக நியமனத்திற்கு இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. TNPSC Group 5A ஆட்சேர்ப்பு 2024 அமைப்பின் பெயர் : தமிழ்நாடு … Read more