கணினி மேம்பாட்டு மையத்தில் 900+ காலியிடங்கள்! CDAC தமிழ்நாட்டில் 125 இடங்கள் ஒதுக்கீடு
CDAC, Chennai, இந்தியா முழுவதும் உள்ள மையங்கள் / இடங்களுக்கான அனைத்து நிலைகளிலும் Project Associate, Project Engineer, Project Manager, Project Technician, Senior Project Engineer / Module Lead / Project Leader பணிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. தமிழ்நாட்டில் 125 காலியிடங்கள் அறிவிப்பு. அமைப்பின் பெயர் CDAC அறிவிப்பு எண் CORP/JIT/05/2024-CH வேலை வகை மத்திய அரசு வேலைகள் காலியிடங்கள் 900+ தொடக்க தேதி 17.11.2024 கடைசி தேதி 05.12.2024 கணினி … Read more