மதுரை – பெங்களூரு வந்தே பாரத் எப்போது ? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரயில்வே நிர்வாகம் !
தென் மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கும் மதுரை – பெங்களூரு வந்தே பாரத் எப்போது தெரியுமா. சமீபத்தில் இதன் சோதனை ஓட்டம் நடைபெற்றது. பின்னர் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று சொல்லாமலே இதுந்தது. அதனால் நாள்தோறும் இதை பற்றிய வதந்திகள் பரவின. தற்போது தென்மண்டல ரயில்வே துறை ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மதுரை – பெங்களூரு வந்தே பாரத் எப்போது தினசரி எக்ஸ்பிரஸ்: தென் மாவட்ட பயணிகளின் வசதிக்காக தூத்துக்குடி மற்றும் நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக … Read more