தமிழ்நாடு அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024 ! டிகிரி போதும் 25,000 சம்பளத்தில் வெளியானது அறிவிப்பு !
ஆட்சேர்ப்பு : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவன மேம்பாட்டு அதிகாரி பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் கல்வி தகுதி, வயது வரம்பு, மற்றும் பிற தகுதிகள் அனைத்தும் கீழே தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. நிறுவன பெயர் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் வேலை பிரிவு தமிழ்நாடு அரசு வேலை பணியமர்த்தப்படும் இடம் கிருஷ்ணகிரி தொடக்க தேதி 13.08.2024 கடைசி தேதி 27.08.2024 ENTERPRISE DEVELOPMENT OFFICER தமிழ்நாடு அரசு … Read more