நடுவானில் பயங்கரமாக குலுங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் – காயமடைந்த பயணிகளுக்கு இழப்பீடு அறிவிப்பு!

நடுவானில் பயங்கரமாக குலுங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் - காயமடைந்த பயணிகளுக்கு இழப்பீடு அறிவிப்பு!

Singapore Airlines நடுவானில் பயங்கரமாக குலுங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் Boeing 777-300 ER ரக விமானம் (SQ321 விமானம்) கடந்த மே மாதம் 21ம் தேதி 211 பயணிகள் மற்றும்  18 விமான ஊழியர்களுடன் உடன் லண்டனின் ஹீத்ரூ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் விமான நிலையத்திற்கு புறப்பட்டது. அப்போது நடுவானில் விமான சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென விமான பயங்கரமாக குலுங்கியதில் பயணி ஒருவர் உயிரிழந்தார், மேலும் சில … Read more