RRB பாராமெடிக்கல் ஆட்சேர்ப்பு 2024 ! இந்திய ரயில்வே வாரிய வேலைகள் அறிவிப்பு – அப்ளை ஆன்லைன் லிங்க் !

RRB பாராமெடிக்கல் ஆட்சேர்ப்பு 2024 ! இந்திய ரயில்வே வாரிய வேலைகள் அறிவிப்பு - அப்ளை ஆன்லைன் லிங்க் !

வேலைவாய்ப்பு செய்திகள்: RRB பாராமெடிக்கல் ஆட்சேர்ப்பு 2024. இந்திய ரயில்வே வாரியம் பின்வரும் பதவிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் செப்டம்பர் மாதம் 16.09.2024 அன்று 23:59 மணி நேரத்திற்குள் www.rrbchennai.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், போன்ற தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Tamilnadu Jobs நிறுவன பெயர் RRB வேலை பிரிவு ரயில்வே வேலைகள் காலியிடங்கள் எண்ணிக்கை 1376 பணியமர்த்தப்படும் இடம் இந்தியா விண்ணப்பிக்க தொடக்க … Read more