டெங்கு அதிகரிப்பு 20000 பேர்  மருத்துவமனைகளில் அனுமதி ! தூய்மை முக்கியம் மக்களே 

டெங்கு அதிகரிப்பு 20000 பேர்  மருத்துவமனைகளில் அனுமதி

  டெங்கு அதிகரிப்பு 20000 பேர்  மருத்துவமனைகளில் அனுமதி. வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 20000 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இந்தியா முழுவதும் தற்போது டெங்கு பரவல் அதிகரித்துள்ளது.  டெங்கு அதிகரிப்பு 20000 பேர்  மருத்துவமனைகளில் அனுமதி ! தூய்மை முக்கியம் மக்களே  டெங்கு பரவும் விதம் :    தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக அங்கங்கே மழை நீர் தேங்கி விடுகின்றது. அதிலிருந்து ஏடிஸ்  ஈஜிப்டி … Read more