தனலக்ஷ்மி வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! இந்தியா முழுவதும் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

தனலக்ஷ்மி வங்கி ஆட்சேர்ப்பு 2024

தனலக்ஷ்மி வங்கி ஆட்சேர்ப்பு 2024. இந்தியாவில் செயல்பட்டுவரும் மிகப்பழமையான தனியார்த் துறை வங்கி தனலக்ஷ்மி வங்கி லிமிடெட். மேலும் இந்த வங்கியானது இந்தியாவில் கேரள மாநிலத்தில் உள்ள திரிச்சூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இங்கு அதிகாரி காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதற்கான கல்வி தகுதி, வயது, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை தெளிவாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி விண்ணப்பித்துக்கொள்ளுங்கள். dhanlaxmi bank recruitment 2024. தனலக்ஷ்மி வங்கி ஆட்சேர்ப்பு … Read more