8வது தகுதி தமிழ்நாடு அரசு வேலைகள் 2025 – Driver, Lab Assistant உட்பட 15 காலியிடங்கள் அறிவிப்பு

8வது தகுதி தமிழ்நாடு அரசு வேலைகள் 2025

திருவள்ளூர் மாட்டவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் கீழ் (National Health Mission) 8வது தகுதி தமிழ்நாடு அரசு வேலைகள் 2025 அறிவிப்பு வந்துள்ளது. District Health Society இல் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 8வது தகுதி தமிழ்நாடு அரசு வேலைகள் 2025 நிறுவனம் District Health Society வகை Government Jobs 2025 காலியிடங்கள் 15 பதவியின் பெயர் Various வேலை இடம்  Tiruvallur District ஆரம்ப தேதி 14.02.2025 கடைசி தேதி 28.02.2025 அமைப்பின் … Read more

தமிழ்நாடு அரசு ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: +2 தேர்ச்சி

தமிழ்நாடு அரசு ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: +2 தேர்ச்சி

சுகாதார அலுவலகத்தின் கீழ் இயங்கி வரும் பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகில் தமிழ்நாடு அரசு ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Driver மற்றும் கிளீனர் Cleaner போன்ற இரண்டு பதவிகளுக்கு தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2025 அமைப்பின் பெயர்: பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதவியின் பெயர்: ஓட்டுநர் (Driver) காலிப்பணியிடங்கள் … Read more

தமிழ்நாடு நகராட்சி வேலைவாய்ப்பு 2024! தண்ணீர் மற்றும் கழிவு நீர் துறை அறிவிப்பு

தமிழ்நாடு நகராட்சி வேலைவாய்ப்பு 2024! தண்ணீர் மற்றும் கழிவு நீர் துறை அறிவிப்பு

தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் (TNIDB) சார்பில் Expert – Energy Sector, Expert – Municipal Services- Water and Waste water Sector, Project Analysts போன்ற பதவிகளை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்கண்ட பதவிகளுக்கு யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிப்பது, கல்வி தகுதி, போன்ற முழு விபரமும் கீழே தரப்பட்டுள்ளது. அமைப்பின் பெயர் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் வேலை வகை தமிழ்நாடு அரசு வேலை காலியிடங்கள் 05 தொடக்க தேதி 11.11.2024 … Read more

தமிழ்நாடு அரசு பாதுகாவலர் வேலைவாய்ப்பு 2024 ! 10வது தேர்ச்சி போதும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு பாதுகாவலர் வேலைவாய்ப்பு 2024 ! 10வது தேர்ச்சி போதும் !

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஆட்சேர்ப்பு. தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அறிவிப்பின் மூலம் அரசு பாதுகாவலர் வழக்கு பணியாளர் வேலைவாய்ப்பு 2024 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை தகுதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை முழுவதுமாக படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசு பாதுகாவலர் வேலைவாய்ப்பு 2024 அமைப்பின் பெயர் மகளிர் உரிமைத்துறை வேலை வகை தமிழ்நாடு அரசு … Read more

இந்தியன் வங்கி வேலை 2024 ! 1500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – அதில் தமிழகத்திற்கு 277 இடங்கள் ஒதுக்கீடு !

இந்தியன் வங்கி வேலை 2024 ! 1500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - அதில் தமிழகத்திற்கு 277 இடங்கள் ஒதுக்கீடு !

தமிழ்நாட்டின் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி வேலை 2024 சார்பில் 1500 Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு 277 காலிப்பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விண்ணப்பிக்கும் முன் விண்ணப்பதாரர்கள் அடிப்படை தகுதி போன்றவற்றின் முழு விவரத்தை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். நிறுவனம் இந்தியன் வங்கி வேலை பிரிவு மத்திய அரசு வேலைகள் … Read more

தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சேர்ப்பு 2024 ! 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை அறிவிப்பு !

தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சேர்ப்பு 2024 ! 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சேர்ப்பு 2024 சார்பில் அலுவலக உதவியாளர், துப்புரவாளர் மற்றும் தோட்ட துப்புரவாளர் போன்ற பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம். நிறுவனம் தமிழ் வளர்ச்சித் துறை வேலை பிரிவு அரசு வேலை தமிழ்நாடு வேலை இடம் தமிழ்நாடு தொடக்க தேதி 06.07.2024 கடைசி தேதி 26.07.2024 அலுவலக உதவியாளர் வேலை தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சேர்ப்பு 2024 … Read more

தமிழ்நாடு , புதுச்சேரியில் +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் தேதி வெளியீடு…

தமிழ்நாடு புதுச்சேரியில் +2 பொதுத்தேர்வு

தமிழகத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை மாணவர்கள் வரும் பிப்ரவரி 20 ந் தேதி முதல் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிகல்வி துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு புதுச்சேரியில் +2 பொதுத்தேர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் +2 பொதுதேர்வானது வருகிற மார்ச் 1 முதல் 22 ந் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 5000 கும் அதிகமான பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இந்த தேர்வினை எழுத உள்ளனர். 2 நாட்களுக்கு … Read more

தமிழ்நாடு ஃபைபர்நெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024 ! மாதம் 2 லட்சம் சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலை !

தமிழ்நாடு ஃபைபர்நெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு ஃபைபர்நெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம். வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஃபைபர்நெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP GET TAMILNADU GOVERNMENT JOBS நிறுவனத்தின் பெயர் : தமிழ்நாடு ஃபைபர்னெட் கார்ப்பரேஷன். காலிப்பணியிடங்களின் பெயர் : பொது மேலாளர் (சந்தைப்படுத்தல்) (General Manager (Marketing) துணை மேலாளர் … Read more