தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் வேலைவாய்ப்பு 2023 ! 12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் வேலைவாய்ப்பு 2023

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் வேலைவாய்ப்பு 2023. tnahd recruitment 2023 notification. திருநெல்வேலி மாவட்டம் கால்நடை பராமரிப்பு துறையில் கால்நடை ஆய்வாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை திருநெல்வேலி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. கால்நடை ஆய்வாளர் பயிற்சிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் வேலைவாய்ப்பு 2023 JOIN WHATSAPP GET JOB NEWS 2024 கால்நடை ஆய்வாளர் நிலை -2 பயிற்சிக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து, பயிற்சிக்கு … Read more