தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! 500 தொழில்நுட்பவியலாளர் பணியிடங்கள் அறிவிப்பு !
TANGEDCO சார்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் படி 500 டெக்னீசியன் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு கல்வி தகுதியாக டிப்ளமோ படித்திருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழக அரசு சார்பாக கூறப்பட்டுள்ள இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி நிலைகள் குறித்து காண்போம். நிறுவனம் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் வேலை பிரிவு டெக்னீசியன் தொடக்க தேதி 10.07.2024 கடைசி தேதி 31.07.2024 … Read more