தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் வேலைவாய்ப்பு 2023 ! ரூ. 60000 வரை சம்பளம் !

தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் வேலைவாய்ப்பு 2023

தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் வேலைவாய்ப்பு 2023. TNTPO – TAMILNADU TRADE PROMOTION ORGANISATION என்பது தமிழ்நாடு அரசு சார்ந்த தொழில் நிறுவனமாகும். மேலும் அந்த நிறுவனமானது வர்த்தகம் மற்றும் வணிகத்திற்காக செயல்படுகிறது. சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ளது.இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் இணைந்து வணிகம் தொடர்பான அனைத்து மேம்பாட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றன. தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் வேலைவாய்ப்பு 2023 … Read more