Tamil Pudhalvan Scheme தமிழ் புதல்வன் திட்டம் 2024 ! யார் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்கும் முறை !
Live News : சற்று முன் Tamil Pudhalvan Scheme தமிழ் புதல்வன் திட்டம் 2024 ஐ தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள். ரூ, 1000 பெறும் இந்த திட்டத்திற்கு யார் விண்ணப்பிக்கலாம் எப்படி அப்ளை செய்வது வாங்க பாக்கலாம். Tamil Pudhalvan Scheme தமிழ் புதல்வன் திட்டம் 2024 அரசு பள்ளியில் படித்த மாணவர்கள்களுக்கு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் உயர்க்கவி படிப்பு செலவுக்கு இந்த சூப்பர் திட்டத்தை நம் … Read more